கோலமாவு கோகிலா பிரொமோ: நடிகை நயன்தாரா நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாக இருக்கும் கோலமாவு கோகிலா திரப்படத்தின் பேக் 2 பேக் பிரோமோக்கள் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த பிரொமோவை சுமார் 6 லட்சத்து 50 ஆயிரத்திற்குன் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். திட்டம் போட தெரியல பாடல் வீடியோ குறித்த செய்திக்கு: