Advertisment

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு படமானது... மீண்டும் திரையில் பார்க்க ஒரு வாய்ப்பு

author-image
WebDesk
Sep 03, 2018 14:58 IST

பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சதீஷ் நடிப்பில் உருவாகி வரும், எம்.ஜி.ஆர் படத்தின் டிரெய்லரை முன்னாள் அமைச்சர் ஹண்டே வெளியிட்டார்.

எம்.ஜி.ஆர் படம் டிரெய்லர் :

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., நடிகை லதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment