நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள அறம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இப்படம் அடுத்த வாரல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.