விஜய் தேவரகொண்டாவின் இன்னொரு முகம்.. ஷாக்கான பேன்ஸ்!

ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் படம், ‘நோட்டா’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Advertisment

விஜய் தேவரகொண்டா:

விஜய் தேவரகொண்டா  இன்றைய இளைஞர்கள் மத்தியில் சென்ஷேனாக வலம் வந்துக் கொண்டிருக்கும் ஹீரோ. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தமிழகத்திலும் பிரபலம்.

'அரிமா நம்பி', 'இருமுகன்' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கும் நோட்டா படத்தின் ஹீரோவாக தமிழில் அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா. இதில் சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அரசியல் தொடர்பான கதையான நோட்டா விரைவில் வெளியாக உள்ளது.  இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 6 -ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதனிடையே ‘நோட்டா’ படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Nota

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: