Advertisment

திருப்பாவை பாசுரம் 13 - பெருமாள் மணி உரை

ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவையின் 13ம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுக்கிறார் பெருமாள் மணி.

author-image
WebDesk
New Update

ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவையின் 13ம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுக்கிறார் பெருமாள் மணி.

Advertisment

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment