Advertisment

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”... ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்

Petta Theme Music : பேட்ட தீம் மியூசிக் ரிலீஸ்

author-image
WebDesk
New Update

Petta Theme Music : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் தீம் மியூசிக் ரிலீஸ் ஆனது.

Advertisment

இந்த மியூசிக் வீடியோவின் இறுதியில், ரஜினிகாந்த் “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்று சொல்லும் அந்த நொடி பேட்ட படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுகிறது.

இதன் முன்பு, பேட்ட படத்தில் வரும் பேட்ட பராக் பாடலையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்,

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment