Advertisment

“போட்டோவ லீக் பண்ணிருவேன்”.. ஹரிஷ் கல்யாணை மிரட்டும் ரைசா!

மாஸ் ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு

author-image
WebDesk
New Update

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவும், கே புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

 இதற்கு யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்தும் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மாஸ் ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரெய்லருக்கு கிடைத்துள்ளது.

Harish Kalyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment