Advertisment

'காலா' ஃபீவர் ஸ்டார்ட்ஸ்: வெளியானது 'செம்மவெயிட்டு' பாடல்!

காலா படத்தின் 'செம்மவெயிட்டு' பாடல் வெளியீடு

author-image
WebDesk
New Update

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் ஜூன் மாதம் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. முதலில் ஏப்ரல் 27-ந்தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பட அதிபர்கள் வேலை நிறுத்தமும் முன்கூட்டி தணிக்கை முடிந்த படங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கட்டுப்பாடுகளும் காலா ரிலீஸை தள்ளி வைத்து விட்டது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இப்படத்தின் 'செம்மவெயிட்டு' பாடலை தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.

Kaala Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment