Advertisment

கண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்!

author-image
WebDesk
Sep 25, 2018 16:17 IST
New Update

Ratsasan Movie audio : இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ராட்சசன். இப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆனது.

Advertisment

Ratsasan Movie audio : ராட்சசன் படம் பாடல்கள் ரிலீஸ்

ராட்சசன் படத்திற்கு ஷான் ரோல்டொ இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்ட கண்ணம்மா கண் விழி என்ற பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment