ராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது ! கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்!!
Ratsasan movie trailer released : இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ராட்சசன். Ratsasan movie trailer released : ராட்சசன் டிரெய்லர் ரிலீஸ் : ஜி. தில்லி பாபு தயாரிப்பில் கிப்ராம் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இப்படத்தில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர் இளம்பெண்களை கொடூரமாக கொலை செய்கிறான். நடிகர் விஷ்ணுவின் ராட்சசன் படம் டீசர் வெளியிட்ட பிரபல நடிகர்! […]