Advertisment

'என் இனிப்பான மொளகாப் பொடியே’... சாமி 2 பாடல் வீடியோ வெளியீடு

Saamy Square molagapodiye music video release: நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள மொளகாப் பொடியே பாடல் வெளியாகியுள்ளது

author-image
WebDesk
Jul 19, 2018 11:39 IST

Saamy 2 Molagapodiye video release: நடிகர் விகரம் நடிப்பில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் சாமி 2 படத்தின் ‘மொளகாப் பொடியே’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Saamy Square song molagapodiye video release: சாமி 2 பாடல் வெளியீடு சாமி 2 பாடல் வெளியீடு

சாமி 2 படத்தின் “அதிரூபனே” பாடல் வீடியோ முன்னதாக வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து “மொளகாப் பொடியே” பாடல் வீடியோவும் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் டி.எஸ்.பி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். பாடலை ரீட்டா மற்றும் சஞ்சித் ஹெக்டே பாடியுள்ளனர்.

#Saamy 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment