Sandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது!
Sandakozhi 2 Official Trailer : விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் டிரெய்லர் இன்று வெளியானது. Sandakozhi 2 Official Trailer : சண்டக்கோழி 2 படம் டிரெய்லர் : சண்டக்கோழி 2 வரும் அக்டோபர் 18ம் தேதி ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது. இப்படம் நடிகர் விஷாலுக்கு 25வது படமாக அமைந்துள்ளது. விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்,. ராஜ்கிரண், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா […]