நடிகர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வீடியோ
சண்டக்கோழி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘செங்கரட்டான் பாறையில’ என்ற பாடல் வரிகள் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இதனை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
Here is the First Single of Sandakozhi2https://t.co/QoMlKfOyZg#Sandakozhi2#Vishal25#SK2#SandakozhiSingle#SengarattanPaaraiyula@KeerthyOfficial@varusarath@dirlingusamy@thisisysr@SonyMusicSouth@Cinemainmygenes@LycaProductions
— Vishal (@VishalKOfficial) 20 August 2018
இந்த பாடல் வீடியோவை இதுவரை, 196,981 பேர் பார்த்துள்ளனர். இந்த பாடலுக்கான வரிகளை அரிவுமதி எழுதியுள்ளார். வித்தியாசமான வரிகளை கொண்டு இந்த பாடல் அமைந்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷை பார்த்து அவர் செய்வதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல என்று பாடுகிறார் விஷால்.
Sandakozhi 2 2018 Tamil Movie Video Songs
இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.