சாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம்! வரலாற்றை மறைக்க முடியுமா என்ன?

தென்னிந்திய நடிகர் சங்கம் சுற்றி சுற்றி வந்து நிற்பது ஒரு இடத்தில் தான்

தென்னிந்திய நடிகர் சங்கம் சுற்றி சுற்றி வந்து நிற்பது ஒரு இடத்தில் தான்

author-image
WebDesk
New Update

ஹரிணீ சந்திரசேகரன்:

south indian artistes association : தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகர், நடிகைகளை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

Advertisment

முன்பெல்லாம் நடிகர் சங்கம் என்றால் அதுவெறும் நடிகர்கள் சம்பந்தப்பட்டது என இருந்த காலம் போய் நடிகர் சங்க தேர்தல் இந்தியாவில் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையில் இப்போது உள்ளது. எம்.ஜி.ஆர் தொடங்கி,  சரத்குமார், விஷால் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர், நடிகைகளின் இரும்பு கோட்டையாக பார்க்கப்படுகிறது.

தேர்தல், மோதல், ஊழல், மிரட்டல், கைக்கலப்பு, பிரிவு, கோபம், குற்றச்சாட்டு என எத்தனையோ நிகழ்வுகளை சந்தித்திருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சுற்றி சுற்றி வந்து நிற்பது ஒரு இடத்தில் தான். அதுதான் நடிகர் சங்க கட்டிடம்.

ஆனால் உண்மையில் கட்டிடத்தை விட நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய எத்தனையோ முக்கியமான தகவல்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் பற்றி இருக்கிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு வீடியோவாக உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம்.

Advertisment
Advertisements
Nadigar Sangam Vishal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: