Advertisment

சுசி கணேசனின் 'திருட்டுப் பயலே 2' டிரைலர்!

சுசி கணேசன் இயக்கியுள்ள திருட்டுப் பயலே இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது

author-image
WebDesk
Nov 26, 2017 11:41 IST
New Update

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் திருட்டுப் பயலே 2. முதல் பாகத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தையும் இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் இயக்குனர் கட் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

#Bobby Simha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment