Advertisment

திருப்பாவை 26 : சொல் சித்தர் பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல். ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், சொல்சித்தர் பெருமாள் மணி.

author-image
WebDesk
Jan 09, 2018 21:48 IST

மார்கழி மாதத்தின் 26வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 26வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ..

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,

சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே;

ஆலின் இலையாய்! அருள் — ஏலோர் எம்பாவாய்.

#Thiruppavai #Perumal Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment