Advertisment

திருப்பாவை 15 - பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
Dec 30, 2017 10:50 IST

மார்கழி மாதத்தின் 15வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில்  15வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;

வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!

ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?

எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க

வல்லானை மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.

#Thiruppavai #Perumal Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment