Advertisment

திருப்பாவை 18 : பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
New Update

மார்கழி மாதத்தின் 18 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில்  18வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி கடை திறவாய்

வந்து எங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்

செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.

Perumal Mani Thiruppavai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment