Advertisment

திருப்பாவை 19 : பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
Jan 03, 2018 07:23 IST

மார்கழி மாதத்தின் 19 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில்  19வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்

கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;

மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,

எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்;

தத்துவம் அன்று தகவு — ஏலோர் எம்பாவாய்.

#Thiruppavai #Perumal Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment