New Update
வீடியோ: “ஜெய் ஜெய் தினகரன்! ஜெய்ச்சிட்டாரு தினகரன்”: வெற்றிக்களிப்பில் ஆட்டம்போட்ட தொண்டர்கள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
Written by
WebDesk
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news