Advertisment

வீடியோ: “ஜெய் ஜெய் தினகரன்! ஜெய்ச்சிட்டாரு தினகரன்”: வெற்றிக்களிப்பில் ஆட்டம்போட்ட தொண்டர்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

author-image
WebDesk
New Update

வீடியோ: பாலாஜி, பாரத் கல்லூரி மாணவர், தஞ்சை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இரண்டாம் இடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்ற்யை அவரது ஆதரவாளர்கள் உற்சாக நடனமாடி கொண்டாடினர். அதன் வீடியோ தொகுப்பு இதோ:

Marudhu Ganesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment