எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி சூட் பார்த்தாச்சா? பாடல் சொல்லும் கதை என்ன?
கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள “ எனை நோக்கி பாயும் தோட்டா ” படத்தின் ‘விசிறி’ பாடல் டீசர் வெளியாகியுள்ளது. ‘விசிறி’ பாடல் வீடியோவில், படத்தின் கதை சிறிது கசிந்துள்ளது என்றும் கூறலாம். படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷ் தலையில் ஒரு தொப்பி அணிந்தவாறு அமர்ந்திருக்கிறார். பின்னர் அவரை சுற்றி கூட்டமும், கேமராக்களும் உள்ளது. இதன் மூலம் கதாநாயகி அந்த படத்தில் ஒரு நடிகையாக இருக்கலாம் என்ற […]