Advertisment

ஒண்ணுமே புரியலயே... 'ஏமாலி' டிரைலர்!

VZ துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, சிங்கம் புலி, பால சரவணன் நடித்திருக்கும் 'ஏமாலி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update

VZ துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஏமாலி'. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்த நிலையில், அதில் அதுல்யா புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளும், அவரது கவர்ச்சியான சீன்களும் வைரல் ஆனது. இந்நிலையில், இப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

Athulya Ravi Vz Durai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment