ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் யார்? தமிழக அரசியலில் அவருக்கு என்ன இடம்? அவரின் செயல்பாடுகள் எந்த ரகம்? என்பதை மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணியுடன் விவாதிக்கிறார், ஐஇதமிழ் ஆசிரியர் ச.கோசல்ராம்.