New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/a79.jpg)
17-foot python chases tourists car video goes viral - காரின் மீது ஏறிய 17 அடி மலைப் பாம்பு... அலறிய பயணிகள் - வீடியோ
17-foot python chases tourists car video goes viral - காரின் மீது ஏறிய 17 அடி மலைப் பாம்பு... அலறிய பயணிகள் - வீடியோ
தென்னாப்பிரிக்காவில் 17 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று வாகனத்தில் மீது ஏறி, பயணிகளை பீதியடைய வைத்த வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
மொசாம்பிக் பகுதியில் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக சிலர் காரில் வந்துக் கொண்டிருந்த போது, பாம்பு காரின் மீது ஏறி அவர்களை பீதியடைய வைத்திருக்கிறது.
சுதாரித்த டிரைவர் காரை பின்னோக்கி இயக்கியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில், ஜன்னல் வழியாக பாம்பு காரினுள் சென்றிருக்கக் கூடும்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.