New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project7-1.jpg)
Optical illusion:இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தண்ணீரில் நிறைய மீன்கள், இலைகள் உள்ளன, இதில் odd one outஆக தங்கமீன் ஒன்று ஒளிந்திருக்கிறது. இதை 18 நொடிகளில் கண்டுபிடிக்க உங்களுக்கு சவால் கொடுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் ஜாலியாகவும், மனதை ரிலாக்ஷாகவும் வைக்க உதவுகிறது. கண்கள் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கிறது. ஆனால் டென்ஷன் கிடையாது. ஜாலியாக விளையாடலாம். பலர் புது புது ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆன்லைனில் தேடி விளையாடுகின்றனர். விருப்பமாக தேடி விளையாடுகின்றனர். மூளை மற்றும் கண்களின் திறன்களை மேம்படுத்துகிறது. நண்பர்கள், குடும்பத்தோடு சேர்ந்து கண்டுபிடிப்பது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கும். விடை கண்டுபிடிப்பது, புதிர்களை கண்டுபிடிப்பது நமது மூளைக்கு பயிற்சி அளிக்கிறது.
அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தண்ணீரில் நிறைய மீன்கள், இலைகள் உள்ளன, இதில் odd one outஆக தங்கமீன் ஒன்று ஒளிந்திருக்கிறது. இதை 18 நொடிகளில் கண்டுபிடிக்க உங்களுக்கு சவால் கொடுங்கள். இன்றைக்கான உங்களது ஒரு ரிலாக்ஷான டாஸ்க்.
கடல் நீர் போல் இருக்கும் படத்தில் மீன்கள், இலை, செடிகள் நிறைந்துள்ளன. மீன்கள் மிதந்தபடி, சிரித்துக் கொண்டும், பலவித ரியாக்ஷன் கொடுத்தும் உள்ளன. அந்தவகையில் உங்கள் மூளை, கண்களுக்கு சவால் கொடுக்கும்படி தங்கமீன் ஒன்று ஒளிந்திருக்கிறது. இதை 18 நொடிகளில் கண்டுபிடியுங்கள்.
கண்டுபிடிக்க தொடங்கி விட்டீர்களா? வேண்டும்மென்றால் ஒரு க்ளு (clue) படத்தில் தங்கமீன் வலப் புறத்தில் உள்ளது. இப்போது கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் கண்டுபிடிக்க சவாலாக இருந்தால், பரவாயில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒளிந்திருக்கும் தங்கமீன் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.