New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/24/e8AZw3neOB3IcxNk2HVv.jpg)
கோவை 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கிச்செல்லும் மேம்பாலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் கையில் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
பைக்கில் கையில் பீர் பாட்டிலுடன் ரகளை; கோவையில் 3 பேர் கைது#covai #beerbottle #3arrested #viralvideo pic.twitter.com/zQKiLsA1Jv
— Indian Express Tamil (@IeTamil) March 24, 2025
புகாரின்பேரில் காட்டூர் காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்தினர். மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட ராஜ்குமார், சுசீந்திரன் மற்றும் கௌதம் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
C-1 காட்டூர் காவல் நிலைய குற்ற எண்162/25 U/S 296(b) 308 (4) 351(3) 281 ,129, 177- MV ACT
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.