New Update
75 வயதில் இளைஞர்களுடன் நடனம் ஆடிய டாக்டர்; உற்சாக வைரல் வீடியோ
உடலுக்கு தான் வயது மனதிற்கு அல்ல என்ற சொற்களுக்கு ஏற்றார் போல் 75 வயதிலும் இளமையாக ஆடி மனதை இளமையாக வைத்திருக்க நினைக்கும் மருத்துவர் பக்தவச்சலம் அவரின் நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment