viral video: உடலுக்கு தான் வயது மனதிற்கு அல்ல என்ற சொற்களுக்கு ஏற்றார் போல் 75 வயதிலும் இளமையாக ஆடி மனதை இளமையாக வைத்திருக்க நினைக்கும் மருத்துவர் பக்தவச்சலம் அவரின் நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கே.ஜி. மருத்துவமனை நிறுவன தலைவர் பக்தவச்சலம் அவர்களின் பேத்தியின் திருமண நிகழ்வு கடந்த வாரம் முடிந்த சந்தோஷத்தில்,
75 வயதிலும் இளமையாக ஆடி மனதை சந்தோஷத்தில் வைத்திருக்க முயற்சி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை மறந்து உற்சாகத்துடன் இன்றைய தலைமுறைகளுடன் ஆடி உடலுக்கு தான் வயது மனதிற்கு அல்ல என்ற சொற்களுக்கு ஏற்றார் போல் அங்கு இருக்கும் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
தற்போது அவரின் நடனம் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"