இனி பானிபூரி சாப்பிடுவதற்கு முன் இந்த வீடியோவை பார்த்துவிடுங்கள்

இந்நிலையில், பானிபூரி விற்பனையாளர் ஒருவர் கடையில் உபயோகிக்கும் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெருவோர கடை உணவுகள் அசுத்தமானவை, சுகாதாரமற்றவை என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் பரவி கிடக்கிறது. இந்நிலையில், பானிபூரி விற்பனையாளர் ஒருவர் கடையில் உபயோகிக்கும் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பானிபூரி விற்பனையாளர் யாராவது அக்கம்பக்கத்தில் பார்க்கின்றனரா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு, பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். அந்த பாத்திரத்தை கடையில் உள்ள உணவுபொருட்களின் மத்தியிலேயே வைத்து அசுத்தமான முறையில் தன் வேலையை கவனிக்கிறார்.

இதனால், பானிபூரி உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை மக்கள் விரும்பி பரவலாக சாப்பிட்டு வரும் நிலை உள்ளது. சாதாரணமாகவே அத்தைகய உணவுபொருட்கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவையாகவே உள்ளன. இந்நிலையில், அவற்றின் தயாரிப்பு குறித்து இணையத்தில் உள்ள விடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக உள்ளன.

இதனால், இத்தகைய உணவுபொருட்களை வெளியே வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: A pani puri wala pisses in his apparatus which he uses to serve pani puri this is outrageously sick

Next Story
”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கிய நெட்டிசன்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com