ஆச கூட பாடலுக்கு குட்டி பொண்ணு போட்ட கியூட் டான்ஸ்: வைரல் வீடியோ

தமிழியில் வெளியான ’ஆசை கூட ’ பாடலுக்கு சிறுமி நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழியில் வெளியான ’ஆசை கூட ’ பாடலுக்கு சிறுமி நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

தமிழியில் வெளியான ’ஆசை கூட ’ பாடலுக்கு சிறுமி நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
திங்க் மியூசிக், வெளிநாட்டில் உள்ளது போல் இண்டிபெண்டட் பாடல் உருவாக்குபவரக்ளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பாடல்களை தயாரித்து அதை வெளியிட இந்த நிறுவனம் உதவுகிறது. 

Advertisment


இந்த முய்றசியில் சமீபத்தில் வெளியான ’கட்சி சேரா’ பாடல், காத்து மேல பாடல் , ஆச கூட பாடல் ஆகியவை பலரால் விரும்பப்பட்டது. இந்நிலையில் பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். 
இந்நிலையில் அடோரபில் – அன்னன்யா ( adorable_aanyaa) என்ற இன்ஸ்டாகிராம் ஐ.டியில் இருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. இதில் ஒரு சிறுமி மிகவும் அழகாக ஆச கூட பாடலுக்கு நடனமாடினார். 
பதிவேற்றப்பட்டதிலிருந்து, வீடியோ 12.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும்  பல லட்சம் கமெண்டுகள் வந்துள்ளது. இந்த குழந்தை மிகவும் அழகா இருக்கிறது என்றும். நல்ல நடனம் ஆடுகிறார் என்று  கமெண்டுகள் வந்துள்ளது.  

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: