அரசியல் ஆதாயத்துக்காக உண்மையான பெயரை தான் மறைப்பதாக சமூக வலைத்தளங்களில் கேலி செய்வோருக்கு, நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தக்க பதிலடி அளித்துள்ளார்.
மஹராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த குஷ்புவின் இயற்பெயர் நகத்கான். முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, குஷ்பு அகில இந்திய காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவருகிறார்.
இந்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக நகத் கான் என்ற பெயரையும், தான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதனையும் குஷ்பு மறைத்து வருவதாக, சிலர் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Yesteryear actress & Congress' national spokesperson Nakhat Khan (@khushsundar) caught spreading lies.
Vadnagar station was built in 1887. Hope Ms. Khan's inherent hatred for the BJP & Modi will be set aside for facts & an apology will be in the offing. #GujaratElections pic.twitter.com/HbTbJpN7gl— I.B.T.L (@IndiaBTL) 3 December 2017
And some ppl in TN (maybe just #PaidFans or white-skin-philes or plain idiots) built temple for this mediocre actress nakhat 'khan'.
Time are changing though & fast changing.. ????— bharateeyan (@manu_bhaarat) 3 December 2017
Her ancestors were born in the punjab state of pakistan where Ajmal kasab the dreaded islamic terrorist was too born.kasab was overtly anti hindu jihadi who killed scores of hindus in mumbai.But some r clever coverts.
— v.vijaya krishna (@lakshmiputra) 4 December 2017
By the way Nakhat Khan, why do you call them fool? They haven't done anything foolish. Infact you need to thank them for reminding you of your actual name.
— Praveensarathram (@Praveensarathra) 4 December 2017
இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள குஷ்பு, "சிலர் என்னை பற்றி புதிதாக ஒன்றை கண்டறிந்துள்ளனர். என்னுடைய பெயர் நகத்கான். என்னுடைய பெயர் என் பெற்றோர்களால் சூட்டப்பட்டது. ஆமாம். நான் ஒரு கான். இப்போது அதற்கு என்ன? நீங்கள் 47 ஆண்டுகள் தாமதமாக கண்டறிந்துள்ளீர்கள்.", என பதிவிட்டுள்ளார்.
Some trollers have made a discovery about me..my name is #NakhatKhan.. Eureka!!! Fools that's my name given to me by my parents.. AND YES I AM A KHAN..NOW WHAT???late bloomers,wake up..u are 47 yrs late..????????????????
— khushbusundar (@khushsundar) 4 December 2017
மற்றொரு பதிவில், "நான் நகத்கான். ஆனால், நான் தீவிரவாதி அல்ல. இந்தியராக பெருமைப்படுபவள். இந்தியா எனது நாடு", என குறிப்பிட்டுள்ளார்.
N if u nd mre in a film style,den I say..My name is KHAN..NAKHAT KHAN..AND I AM NOT A TERRORIST BUT A VERY PROUD INDIAN..INDIA IS MY COUNTRY
— khushbusundar (@khushsundar) 24 October 2017
At least get my spelling right Mr.Murugadhas..er..what??..it is Mrs.Nakhat Sundar..n yes KHAN is my family name..u just discovered?????????????????????????? https://t.co/x1kLHfhz4I
— khushbusundar (@khushsundar) 30 October 2017
Both r a very unique name #Nakhatkhan n d one n only our own #khushbu...
— Jerisherin (@jerinausherin) 4 December 2017
Now people get to know their fav actor's names #josephVijay #NakhatKhan ????????????all thanks to #sanghis BTW NakhatKhan...beautiful name. Sounds better than the 3 khans we know???????????? more power to you mam. Love you so much. Hope you contest in 2019. #Vishal????????????????
— Humanity (@Humanit18553532) 4 December 2017
A strong & meaningful reply to the haters. Proud of you #IndianWomen #NakhatKhan #ProudIndian
— Darshan... (@shettydarshan) 4 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.