வேஷ்டியை மடித்துக் கட்டு... ஆட்டத்தை வெளுத்துக் கட்டு! மகனுடன் டான்ஸ் ஆடிய பிரகதி
Tamil Viral News: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலுக்கு நடிகை பிரகதி தனது மகனுடன் வேட்டியை மடித்துக் கட்டி ஒரு மாஸ் டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Tamil Viral News: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலுக்கு நடிகை பிரகதி தனது மகனுடன் வேட்டியை மடித்துக் கட்டி ஒரு மாஸ் டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
actress Pragathi, pragathi dance with her son viral video, நடிகை பிரகதி டான்ஸ், நடிகை பிரகதி மகனுடன் டான்ஸ் வைரல் வீடியோ, வாத்தி கமிங் பாடலுக்கு பிரகதி டான்ஸ், pragathi dance viral video, pragathi dance with son for master vaathi coming song, pragathi dance for vaathi coming song, viral video
Tamil viral video, Tamil trending video,tamil videos, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, Tamil news, Tamil TV news, Tamil television news, Tamil video, pragathi instagram, pragstrong
Tamil Trending News: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலுக்கு நடிகை பிரகதி தனது மகனுடன் வேட்டியை மடித்துக் கட்டி ஒரு மாஸ் டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Advertisment
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி, மற்றும் ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மாஸ்டர் படத்தின் ஆடியோ மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங் பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சினிமா நடிகர்கள், டிவி சீரியல் நடிகர்கள் என பலரும் மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டு கவனம் பெற்று வருகின்றனர்.
Advertisment
Advertisements
வாத்தி கமிங் பாடலுக்கும் நடிகர் சாந்தனு, விஜே ரம்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குமரன் ஆகியோர் நடனம் ஆடி டான்ஸ் சாவல் செய்து வந்த நிலையில், நடிகை பிரகதி தனது மகனுடன் வேட்டியை மடித்துக் கட்டி ஒரு மாஸ் டான்ஸ் ஆடியுள்ளார்.
நடிகை பிரகதி பாக்கியராஜ் நடித்த வீட்ல விசேஷங்க படத்தில் நடிதுள்ளார். அதன் பிறகு அவர் நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
நடிகை பிரகதியும் அவரது மகனும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாத்தி கமிங் பாடலுக்கு செம குத்து டான்ஸ் மாஸாக ஆடியுள்ளனர். அந்த டான்ஸை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news