'டைனோசர்'களை வரவைத்து டான்ஸ்; நடிகை ரம்பா வீட்டில் க்யூட் கொண்டாட்டம் - வீடியோ

நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை டைனோசர்களை வரவைத்து டான்ஸ் ஆடி வீட்டிலேயே க்யூட்டாகக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை டைனோசர்களை வரவைத்து டான்ஸ் ஆடி வீட்டிலேயே க்யூட்டாகக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
ram

நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை டைனோசர்களை வரவைத்து கொண்டாடிய வீடியோ

நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை டைனோசர்களை வரவைத்து டான்ஸ் ஆடி வீட்டிலேயே க்யூட்டாகக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகை ரம்பா 90-களில் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு முன்னணி வலம் வந்தவர். நடிகை ரம்பா 2010-ல் தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசித்து வருகிறார். நடிகை ரம்பா மிகவும் அரிதாக தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்கிறார்.

நடிகை ரம்பாவுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். ரம்பா குடும்பம் மற்றும் குழந்தைகள் உடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். நடிகை ரம்பா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை ரம்பா தனது மகனின் 5வது பிறந்த நாளை வீட்டிலேயே க்யூட்டாக பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார்.

Advertisment
Advertisements

ரம்பா தனது மகன் ஷிவினின் பிறந்தநாளில் டைனோசர் உடை அணிந்தவர்களை வர வைத்து சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். ரம்பாவின் மகன் டைனோசர்களுடன் டான்ஸ் ஆடி க்யூட்டாக கொண்டாடி இருக்கிறார். ரம்பா தனது மகனின் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் நடிகை ரம்பாவுக்கும் அவருடைய மகன் ஷிவின் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rambha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: