விக்ரம் பட நடிகை மகளுடன் க்யூட் டான்ஸ்; வைரல் வீடியோ

விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான தெய்வத் திருமகள் படத்தில் நடித்த நடிகை சுரேகா வாணி அழகான சிவப்பு நிற ஷார்ட் ஸ்கர்ட்டில் தனது மகளுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்க்ளிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress surekhavani, surekha vani, actress surekha vani dance with daughter, நடிகை சுரேகாவாணி, சுரேகாவாணி மகளுடன் டான்ஸ், வைரல் வீடியோ, surekhavani dance with daughter viral video, theyvathirumagal actress srekhavani

விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான தெய்வத் திருமகள் படத்தில் நடித்த நடிகை சுரேகா வாணி அழகான சிவப்பு நிற ஷார்ட் ஸ்கர்ட்டில் தனது மகளுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisment

தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை சுரேகா வாணி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவரும் இவர் நிஜ வாழ்வில் ரொம்ப மாடர்னாக இருப்பவர். சுரேகா வாணிக்கு திருமணமாகி கல்லூரி செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் சமீபத்தில்தான் காலமானார்.

நடிகை சுரேகா வாணி தமிழ் சினிமா உலகில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான தெய்வத் திருமகள் படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு மனைவியாக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

தமிழ் சினிமாவில் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் அறிமுகமான சுரேகா வாணி, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதிர் நீச்சல், மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements
View this post on Instagram

Bangkok bommallu????

A post shared by Surekhavani (@artist_surekhavani) on

இந்த நிலையில், தெலுங்கில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ஒரு படத்தின் சூப்பர் ஹிட் பாடலான போட்ட பொம்மா பாடலுக்கு, நடிகை சுரேகா வாணி சிவப்பு நிற ஹார்ட் ஸ்கர்ட்டில் தனது மகளுடன் கியூட்டாக டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: