New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/05/CLn48ell73vbFZ9D8UCP.jpg)
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பேனரை பார்த்து சுவாமி போல் கையெடுத்து கும்பிட்டு தினமும் பால் வியாபாரம் செய்யும் மூதாட்டி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பேனரை பார்த்து சுவாமி போல் கையெடுத்து கும்பிட்டு தினமும் பால் வியாபாரம் செய்யும் மூதாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பேனரை பார்த்து சுவாமி போல் கையெடுத்து கும்பிட்டு தினமும் பால் வியாபாரம் செய்யும் மூதாட்டி pic.twitter.com/kJgzx2iPAm
— Indian Express Tamil (@IeTamil) February 5, 2025
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் வந்தாலே வயது முதியவர்கள் எப்பொழுதுமே ஒரு கூட்டம் கூடிவிடும். ஏனென்றால், மருத்துவ செலவு உடம்பு சரியில்லை மனநிலை சரியில்லை என முதல்வர் ரங்கசாமி இடம் சொன்னால் தன்னால் இயன்ற உதவியை முதல்வர் ரங்கசாமி இன்று வரை செய்து கொண்டு வருகிறார்.
இது போன்ற முதியவர்கள் எப்பொழுதும் அவரை பார்க்க வந்தால் ரூபாய் 500 முதல் அவர்கள் சொல்லும் கோரிக்கையை வைத்து 2500 முதல் 5000 வரை செல்லும். இது இன்று வரை நடந்து கொண்டு வருகிறது . இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.