பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் மான், சிறுத்தை ,புலி, கரடி, காட்டு யானைகள், காட்டுமாடு மற்றும் அபூர்வஇன பறவைகள் தாவரங்கள் உள்ளன. மத்திய அரசு, மாநில அரசும் புலிகள் காப்பகம் பகுதிகளில் வனத்தில் உள்ள விலங்குகளை பாதுகாக்க நிதிகள் ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
வருடத்தில் டிசம்பர் மாதம் குளிர்கால கணக்கெடுக்கும் பணி வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர் கொண்டு மாமிச உணவு மற்றும் தாவரங்கள் கணக்கெடுக்கும் பணிகள் வனத்துறை யினர் செய்து வருகின்றனர். இதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம் அருகில் உள்ள கேரளா வனப்பகுதியில் ஒற்றை வரி புலி காட்டுயானை கூட்டத்தை பின் தொடரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH || ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே காட்டு யானை கூட்டத்தைத் பின் தொடர்ந்த ஒற்றை புலி; வைரல் வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Anaimalai | #elephants | #coimbatore | @rahman14331 pic.twitter.com/PXss5qUEqs
— Indian Express Tamil (@IeTamil) February 7, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil