விராட் – அனுஷ்கா நிச்சயதார்த்தத்தின் ரொமாண்டிக் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று (திங்கள் கிழமை) இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று (திங்கள் கிழமை) இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இதனால் பல ஆண்டுகள் காதலர்களாக வலம் வந்த இருவரும் குடும்ப வாழ்க்கையில் முறைப்படி இணைந்துள்ளனர்.

திருமணம் நடைபெற்றதான் முறையான அறிவிப்பையும் இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

ஏற்கனவே, இருவரின் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. அதில், சில அழகிய புகைப்படங்கள் இதோ:

நிச்சயதார்த்தத்தின்போது, இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட வீடியோ

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anushka sharma virat kohli engagement video is a proof of them being die hard romantics

Next Story
உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணி… பேஸ்புக்கில் ராஜினாமா கடிதத்துடன் பதவி விலகிய டாக்டர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com