அட எல்லா வருசமும் ஒரே டிசைன் தான்; புதுசா என்ன தான் இருக்கு? ஐபோன் 13ஐ வறுத்த நெட்டிசன்கள்

விலை என்னவா இருக்கும்? ஒரு கிட்னிய மட்டும் வித்தா போதுமா இல்ல இரண்டையுமே அடமானம் வைக்கணுமா போன்ற கேள்விகளுக்கு மத்தியில் செவ்வாய்க் கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13-ஐ அறிமுகம் செய்தார் டிம் குக்.

iPhone 13, viral memes,

iPhone 13 series viral memes : ஒரு வேளை இது வருமோ? இல்ல அந்த ஃபீச்சர் இல்லாம போய்ருமோ? விலை என்னவா இருக்கும்? ஒரு கிட்னிய மட்டும் வித்தா போதுமா இல்ல இரண்டையுமே அடமானம் வைக்கணுமா போன்ற கேள்விகளுக்கு மத்தியில் செவ்வாய்க் கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13-ஐ அறிமுகம் செய்தார் டிம் குக்.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்வில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்கள், புதிய ஐபேட் மினி மற்றும் பல கேட்ஜெட்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அனைத்தும் அப்கிரேட் வகையறாக்களாகவே இருந்த நிலையில், புதிய பெரிய அப்டேட்கள் ஏதும் இடம் பெறாமல் போனது ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஐபோன் குறித்து அறிவிப்புகள் வெளியானதும் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை காணாத வாடிக்கையாளர்கள் மீம்களால் ஐபோன் 13-ஐ வறுத்தெடுத்துவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Apple unveils its iphone 13 series viral memes shared on social media

Next Story
பெட்ரோல் விக்கிற விலைக்கு எருமை மாட்டுல தான் வர முடியும்; வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவரின் வைரல் வீடியோviral video, trending viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express