scorecardresearch

சாதாரண நாளுலயே ஊர ஏமாத்துவான்… இணையத்தை கலக்கும் April Fool தின மீம்ஸ்!

Trending Tamil memes; April Fool’s Day Memes in tamil: ‘ஏப்ரல் ஃபூல்’ தினம் வர இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில், மக்கள் அனைவரையும் உஷார் படுத்தும் விதமாக நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

April Fool's Day tamil memes

Fools Day Tamil Memes: ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் யாரும் யாரிடமும் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வேண்டுமென்றே ஏமாற்றி அவர் ஏமாந்த பின்பு “ஏப்ரல் ஃபூல்” என்று கூறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு ஏப்ரல் ஃபூல் தினம் வர இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், மக்கள் அனைவரையும் உஷார் படுத்தும் விதமாக நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் ஏப்ரல் ஃபூல் மீம்ஸ்:

ஏப்ரல் ஃபூல் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் சில மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: April fools day tamil memes

Best of Express