New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-29.jpg)
வைரல் வீடியோ
சுட்டி மேடம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் ஆகியவை படு வைரலாக ஜோராக இருக்கிறது
வைரல் வீடியோ
அப்பா - மகள் இந்த உறவுக்கு எப்போதுமே ஸ்பெஷல் இடமுண்டு. குறிப்பாக அப்பாக்களுக்கு மகள்களை ரொம்ப பிடிக்கும். பெண் குழந்தைகள் தவறே செய்திருந்தாலும் அதை ரசிப்பார்கள். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து சேட்டையும் செய்வார்கள்.
ஆனால், இங்கே அப்பா- மகளும் சேர்ந்துகிட்டு ஒரே கச்சேரியே செய்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ படு வைரல். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவரும் ’சோ க்யூட்’ என்ற வார்த்தையை சொல்லாமலே இல்லை. அப்படி என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா? இதோ அந்த வீடியோ
A little post bath lip sync battle the other night❤
Myla is one heck of a lip syncer????@adamlevine @maroon5 @TheEllenShow
Follow us on Instagram: @mydarlingmyla
Follow us on YouTube:https://t.co/lVYzucizY9 pic.twitter.com/w16gkhe7Yk
— Trina Wesson (@TrinaWesson) 8 October 2018
குட்டி மகளும், அப்பாவும் சேர்ந்து குளியலறையில் பாட்டு பாடுவது, அதற்கு சுட்டி மேடம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் ஆகியவை படு வைரலாக ஜோராக இருக்கிறது என்கிறார்கள் இணையவாசிகள். சமீப காலமாக குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.