New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/04/CAR-68.jpg)
தோனியின் மகள் ஜிவாவும், சுரெஷ் ரெய்னாவின் மகள் கிராஸியா ஆகியோர் டிஜிட்டல் உலகில் இப்போதே நுழைந்து விட்டதாக கூறி சுரெஷ் ரெய்னா பதிவிட்டிருக்கும் ஃபோட்டோ இணையத்தை கலக்கி வருவது.
களத்தில் எப்படி தோனி, ரெய்னா கிங்ஸ் ஆஃப் பெஸ்ட்டோ. இணையத்தில் தோனி மகள் ஜிவாவும்- கிராஸியாவும் தான் கிங்க்ஸ். இவர்கள் இருவர் குறித்த எந்த ஒரு வீடியோவும், ஃபோட்டோ ரீலீஸ் ஆனாலும் உடனே வைரல் ஆவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
அந்த வகையில், தற்போது இரண்டு சுட்டிகளும் கட்டிலில் படுத்துக் கொண்டு ஆளுக்கொரு ஐபேடில் எதையோ பார்ப்பது போல் ஒரு ஃபோட்டோவை சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர்கள் இருவரும் பிஸியாக முந்தைய தினம், சென்னை சூப்பர் கிங்கஸ் vs பெங்களூர் அணிக்கு இடையில் நடந்த மெட்ச்சின் ஹைலைட்ஸ்களை பார்த்துக் கொண்டிருப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து ரெய்னா பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ கிரேஸியாவும், ஜிவாவும் மிகவும் பிஸியாக இருக்கின்றனர். பெங்களூரு - சென்னை அணிகளுக்கிடையே நடந்த போட்டி ஹைலைட்டை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதே அவர்கள் டிஜிட்டல் உலகில் நுழைந்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஃபோட்டோ தற்போது இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது.
,
The new BFF in town!! Gracia and Ziva????????Currently busy looking at last night's match highlights on their tablets???? #DigitalWorld #TwoLittlePrincess #IPL2018 pic.twitter.com/hKJjbkO7z6
— Suresh Raina???????? (@ImRaina) April 26, 2018
,
#RadioCityCoimbatore
— Radio City (@radiocityindia) April 26, 2018
When Thala @msdhoni's and ChinnaThala @ImRaina's princesses retire to bed. You find the #CSK connection even there. pic.twitter.com/iBUlxXBFTn
,
Best Mates:
— Abhay (@ImAbhay3) April 26, 2018
Raina - Dhoni
Priyanka - Sakshi
Gracia - Ziva pic.twitter.com/EDt2CqYZVg
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.