/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T191500.684.jpg)
Social media trending GP muthu memes in tamil
BB 6 - GP muthu viral memes Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. வழக்கம் போல் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வருகிறார்.
இந்த சீசனில் நடிகர் அஸிம், விஜய் டிவி காமெடி நடிகர் அமுதவாணன், சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால், சோஷியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், சுயாதீன இசைக்கலைஞரான அசல் கொலார், பத்திரிக்கையாளர் விக்ரமன், சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, மைனா நந்தினி, மெட்டி ஒலி சாந்தி, மாடல் அழகி ஆயிஷா, ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை, மாடல் அழகி ஷெரீனா, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி என மொத்தம் 10 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்தப் போட்டியாளர்களில் சோஷியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் நுழைந்தது முதல் வீடு கலகலப்பாக இருந்து வருகிறது. தொகுப்பாளர் கமல் முதல் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கேமரா என அனைத்திற்கும் காமெடி வைத்தியம் கொடுத்து வருகிறார். அதோடு, அவர் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் போடும் வீடியோவில் கேமராவைப் பார்த்து திட்டுவது போல், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கேமராவைப் பார்த்து திட்டியும், பாட்டுப்படியும் அலப்பறை செய்து வருகிறார். இன்னும் சில நாட்களில் ஜிபி முத்துவின் பிக் பாஸ் அலப்பறைகள் என்று வீடியோவாக வெளியிடும் அளவிற்கு அவர் ஃபன் செய்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190614.732.jpg)
இந்நிலையில், ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தற்போது வரை செய்து வரும் அலப்பறைகளை மீம்ஸ்களாக இணையவாசிகள் வெளியிட்டுள்ளனர். பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190543.415.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190606.197.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190622.742.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190633.530.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190639.190.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190645.342.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190700.906.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-11T190732.156.jpg)
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து மீம்ஸ்
இணையத்தை கலக்கும் ஜிபி முத்து பிக் பாஸ் வீடியோஸ்:
Thalaivan pure gold da❤️#GPMuthuArmy 🤝 #jananiarmy#GPMuthu#BiggBossTamil6#BiggBosspic.twitter.com/52NGWHCYmK
— GP MUTHU ARMY (@Kuttysi14746781) October 10, 2022
Thalaiva oda Attathamattum parungale😂 😂 #GPMuthuArmy#GPMuthu#BiggBoss#BiggBossTamil#BiggBossTamil6pic.twitter.com/AXxw5A0zWX
— 🇮🇳Thala_Kailash🇵🇹 (@KailashPetta) October 11, 2022
டான்ஸ் எல்லாம் நமக்கு சர்வ சாதாரணம் 😜🤟#ஜிபி#GPMuthu#BiggBossTamilpic.twitter.com/R51QJkUeFV
— GP. MUTHU (@gpmuthu_24) October 11, 2022
Unseen🎥
Amuthavanan banged by #Gpmuthu🤣#biggbosstamil6pic.twitter.com/QyoWb9rf5B— Biggboss Videos (@Biggboss_videos) October 11, 2022
Annaoda first mutham 😂😂#GPMuthu#GPMuthuArmy#BiggBossTamilpic.twitter.com/JMj2I8WZIK
— GP MUTHU ARMY (@Kuttysi14746781) October 10, 2022
How many GP Muthu Fans ?? 😂#BiggBossTamil#Biggboss#GPMuthuArmy#GpMuthupic.twitter.com/dkt74b2VTs
— BlissFully (@blissfullyy3) October 9, 2022
GP muthu innocence impressed me for today. Seems like lots of fun loading in coming days
All the best GP muthu🎉🎉🎉#GPMuthu#BiggBossTamil6pic.twitter.com/9FVNQAMSXI— Koushikˢʰᶦᵛᵃᶠᵃⁿᶠᵒʳᵉᵛᵉʳ (@koushik40011347) October 9, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.