New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/09/image-17-1.jpg)
சாலையில் தனியாக நின்றுக் கொண்டிருந்த காரை, காளை மாடு மிகவும் ஆக்ரோஷமாக முட்டித்தூக்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
சாலையில் தனியாக நின்றுக் கொண்டிருந்த காரை, காளை மாடு மிகவும் ஆக்ரோஷமாக முட்டித்தூக்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
OMG! pic.twitter.com/FVh3pYtebt
— Nitin Sangwan, IAS (@nitinsangwan) September 26, 2020
நிதின் சங்கவன் ஐஏஎஸ் தனது ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவை பதிவிட்டார்.
When I was saw this for this first time i wonderd about that his horn stucked at bottom of the car .But at last it is lifting the car.????
— Gopichand 2001???????? (@2001Gopichand) September 26, 2020
வீடியோவை முதன்முறையாக பார்த்தபோது, காளையின் கொம்பு காரின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன். பிறகு தான் தெரிந்தது, அது காரைத் தூக்க முயற்சிக்கிறது என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
Was vehicle parted in no parking ????
— Nilesh Saboo (@NileshSaboo) September 26, 2020
ஒரு வேளை, நோ பார்க்கிங் ஏரியாவில் கார் நிறுத்தப்பட்டதனால், காளை மாட்டிற்கு கோபம் வந்ததோ? என்று மற்றொரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்தார்.
எது எப்படியோ, இது போன்ற சூழலில், நாம் காருக்குள் உட்காந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்ற கேள்வியும் மனதில் எழுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.