பல்வேறு வகையான நுண்ணறிவு போட்டிகள் இருந்தாலும், தர்க்கரீதியான பகுத்தறிவு அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். ஆம், பொதுவான சூழ்நிலைகளுக்கு பகுத்தறிவைப் பயன்படுத்துவதும் அவற்றுக்கான பதில்களைக் கண்டறிவதும் புத்திசாலித்தனம். தற்போது, புதிர் ஒன்றுக்கு தீர்வு கொடுக்க உள்ளோம். படத்தில் காணப்படும் இந்தச் சிறுவன் தான் கொண்டு வந்திருந்த குடையை மறந்து வைத்துவிட்டான்.
Advertisment
அவன் அதை தேடி பார்க்கிறான். குடை புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும் அவனால் குடையை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சி செய்கிறான். தற்போது இந்தப் போட்டி நமக்கு வந்துள்ளது. நம்மில் எத்தனை பேர் திறமைசாலிகள் என்று பார்ப்போம். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள டைம் 7 நொடிகள் ஆகும்.
அதற்குள் தொலைந்த குடையை கண்டுபிடித்துவிட வேண்டும். இந்தச் சவால் மிகவும் எளிதானதுதானே என்று சிலர் பேசுவதை என்னால் உணர முடிகிறது. சரி தற்போது நமக்கான நேரம் தொடங்கிவிட்டது. 7 6 5 4 3 2 1 உங்களின் யார் சரியான விடையை முதலில் கண்டுபிடித்தார் என்று பார்க்கலாம். சிலருக்கு ஏமாற்றம் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. எனினும் நீங்கள் யாரும் ஏமாற வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் அல்லவா? இது போல் ஒளியியல் மாயை புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. அந்தப் புகைப்படங்களை தேடிப் பார்த்து உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறோம், முயற்சி திருவினையாக்கும்.
இந்தப் புகைப்படத்தின் விடை கீழே வட்டமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“