கண்களால் காண்பதும பொய், காதால் கேட்பதும் பொய் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆப்டிக்கல் இல்லூசன்ஸ் என்னும் ஒளியியல் மாயை நம்மை குழப்பம் செய்துவிடும். மேலும் இது ஒரு ஜாலியான விளையாட்டு ஆகும். இது மூளைக்கும் சவால் அளித்து மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. அந்த வகையில் தற்போது உங்கள் கண்களுக்கு சவால் ஒன்று காத்திருக்கிறது.
Advertisment
மேலே உள்ள படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். அந்தப் படத்தில் 3 விலங்குனள் மறைந்துள்ளன. இந்த விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இது உங்களுக்கு நல்ல பொழுது போக்காக இருக்கலாம். அல்லது உங்களது நேரத்தை சரியான செலவிட கூடிய காரணியாக கூட இருக்கலாம்.
எனினும் நீங்கள் ரொம்ப நேரம் தேட முயற்சிக்க வேண்டும். அதிகப்பட்சம் ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள். கூடுதலாக கொஞ்சம் நேரம் தேவைப்பட்டால், எக்ஸ்ட்ரா 45 நொடிகள் எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது இந்தப் படத்தில் ஒளிந்திருக்கும் விலங்கை உங்களால் கண்டுபபிடிக்க முடிந்ததா? முடியவில்லை எனறால் பரவாயில்லை. மேலே உள்ள படத்தில் 3 மான்கள் உள்ளன.
Optical Illusion
அந்த மான்கள் இருக்கும் இடங்களை வட்டமிட்டு காட்டியுள்ளோம். மீண்டும் ஒரு ஒளியியல் மாயையோடு உங்களை சந்திக்கிறேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“