உங்க ஷார்ப் பார்வைக்கு சேலஞ்: '10' நம்பர் கூட்டத்தில் ஒண்ணு மட்டும் மாறி இருக்கு; 3 செகண்ட்ல கண்டுபிடிங்க பாப்போம்!

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம்.

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம்.

author-image
WebDesk
New Update
optical-illusion-iq-test-

உங்கள் பார்வைத் திறனை சோதிக்கும் சவால்: 3 வினாடிகளில் ஒற்றைப் படை எண் கண்டுபிடித்தால் நீங்க கில்லாடிதான்!

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத் திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும் போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கிறது.
அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். கீழே உள்ள படத்தில், எண் 10-ன் தொடரை நீங்கள் காணலாம். ஆனால் இங்கே மறைந்திருக்கும் ஒற்றைப்படை எண் உள்ளது, அதை 3 விநாடிகளுக்குள் கண்டுபிடிப்பதுதான் சவால். இப்போது இந்த சவாலை நீங்கள் ஏற்கிறீர்களா? பார்க்கலாம். கவனம் செலுத்தி, தேடலைத் தொடங்குங்கள்.
optical-illusion-iq-test-
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 3 விநாடிகளில் கண்டுபிடித்திருந்தால், உங்கள் கண் பார்வையும் புத்திக்கூர்மையும் சிறப்பாக உள்ளதாக அர்த்தம். இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் அறிவுத்திறன் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
optical illision

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: