Optical Illusion : ஒளியியல் மாயை புதிர்கள் அனைவருக்கும் பிடிக்கும். கூடுதலாக, இவை உங்கள் நுண்ணறிவு நிலை மற்றும் அறிவாற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கும், ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் சரியான வழியாகும்.
Advertisment
இங்கே ஒரு ஆப்டிகல் மாயை உள்ளது. இந்த கருப்பு மற்றும் வெள்ளை படத்தில் மறைந்திருக்கும் எண்களை யூகிக்க கடினமாக உள்ளது. இந்த மறைக்கப்பட்ட எண்களைக் கண்டறிவதில் நீங்கள் சாம்பியனா என்பதை அறிய உங்கள் திறமைகளை சோதிக்கவும்.
இது,ஈ அறிவாற்றல் திறன் மற்றும் IQ நிலை ஆகியவற்றைச் சோதிக்க உதவும் சவாலான ஒளியியல் மாயை ஆகும். இதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான நேரம் 3 நொடிகள் தான். அதற்குள் கண்டுபிடித்தவர் நீங்கள் என்றால் நீங்கள் சாம்பயன் என்பதிலும் உங்களின் கண்கள் கழுகை போன்று கூர்மையானது என்பதில் சந்தேகம் இல்லை.
கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான விடையை கீழே கொடுத்துள்ளோம். இதுபோன்ற படங்கள் ஏராளமாக கிடைக்கின்றன.
மறைந்திருக்கும் எண்
அதைப் பார்த்து பார்த்து தொடர்ந்து முயற்சிக்கவும். ஏனெனில் இவை வேடிக்கையான விளையாட்டு மட்டும் அல்ல. நமது மூளைக்கும் நல்ல பயிற்சி ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“