ஓடும் நீரில் ஒளிந்திருக்கும் பாம்பு.. உங்க கண்ணுக்கு ஓர் டெஸ்ட்!

இதுபோன்ற புகைப்படங்களில் ஒளிந்ந்திருக்கும் பாம்பை 15 முதல் 30 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உத்தமம்.

இதுபோன்ற புகைப்படங்களில் ஒளிந்ந்திருக்கும் பாம்பை 15 முதல் 30 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உத்தமம்.

author-image
WebDesk
New Update
Can you spot the snake in Water in 30 seconds

ஓடும் நீரில் ஒளிந்திருக்கும் பாம்பு

ஒருவரின் மூளைக்கும் அதேநேரம் கண்ணுக்கும் பயிற்சி அளிப்பதில் ஆப்டிக்கல் இல்லுசன்ஸ் என்னும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் நம்பர் ஒன் இடத்தில் உள்ளன.
அட இதில் என்னப்பா இருக்கு என கண்டுபிடிப்பதில் மக்கள் காட்டும் ஆர்வம்தான் இதற்கு காரணம். சரி, நாம இப்போ இந்தப் படத்தில் ஒளிந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கலாம்.

Advertisment

அட இதில் எப்படி பாம்பை கண்டுபிடிக்க போகிறோம் என்று நினைக்கிறீங்களா? உங்கள் கவலையை சற்று தூர தூக்கி வைத்துவிட்டு விளையாட்டுக்கு வாங்க.
சறுகுகள் எல்லாம் மஞ்சள் நிறத்தில் ஓடும் நீரில் ஒளிந்திருக்கும் பாம்பை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான்.

எனினும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் போல் நாம் நமது முயற்சியை தொடர்வோம். கண்டுபிடித்தா வெற்றியாளர் இல்லை முயற்சியாளர். இரண்டுமே நல்லதுதான்.
இப்போது சிலர் புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டீர்கள் என நினைக்கிறேன். பொதுவாக இதுபோன்ற புகைப்படங்களில் ஒளிந்ந்திருக்கும் பாம்பை 15 முதல் 30 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உத்தமம்.

ஆனால் தெரியவில்லை என்றால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம். பாம்பு நீரின் நடுப்பகுதியில் உள்ள சறுகுகளில் ஒளிந்து உள்ளது. அதனை நாங்கள் உங்களுக்கு வட்டம் போட்டு காட்டி உள்ளோம்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: