New Update
/indian-express-tamil/media/media_files/lIkbFzuuK3uLa9CCV6LP.jpg)
மதுரவாயலில் வீட்டில் வளர்க்கப்படும் பூனை ஒன்று செல்போனில் டாம் & செர்ரி கார்ட்டூன் பார்த்து சிலாகிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

விலங்குகளில் விநோத செயல்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாக பரவுவது வழக்கம். அந்த வகையில் மதுரவாயல் பகுதியில் வீட்டில் வளர்க்கும் பூனை ஒன்று செல்போனில் டாம் & செர்ரி கார்ட்டூனை கண் இமைக்காமல் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
டாம் & செர்ரி பார்த்து சிலாகிக்கும் பூனை : வைரல் வீடியோ#viralvideo pic.twitter.com/4rUCDytvHq
— Indian Express Tamil (@IeTamil) October 7, 2024
குழந்தைபோல கார்ட்டூனை பார்த்து அதில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப புருவங்களை உயர்த்தும் பூனையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மறுபுறம் மனிதர்களை கடந்து விலங்குகள் வரை செல்போன் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.